எமது நிறுவனத்திற்கு விற்பனைப் பிரதிநிதிகள் தேவை. வயது எல்லை 20–35 இத்துறையில் ஒரு வருட அனுபவம் மேலதிக தகைமையாகக் கருதப்படும். மாதாந்த சம்பளமாக 20,000/= மற்றும் 3 மாதங்களுக்குப் பிறகு மாதாந்த சம்பளம் உள்ளடங்கலாக 40,000/=–60,000/= வரை வழங்கப்படும். சுயவிபரங்களை எமது Email: goodvalue@eswaran.com or Fax: 009411 2448720 மூலம் அனுப்பிவைக்கவும். Good Value Eswaran (Pvt) Ltd. No.104/11, Grandpass Road Colombo 14. Tel: 009477 3826990, 009477 7306562, 011 2437775
Others