Others

Vacancy

Quick Book Tally Myob போன்ற கணினி மயப்­பப்­ப­டுத்­தப்­பட்ட Accounting Packages களை இயக்­கு­வதில் அனு­ப­வ­முள்ள கணக்­கா­ளர்கள் எமது கிளை நிறு­வ­னங்­க­ளுக்குத் தேவை. A/L சித்­தி­ய­டைந்த அல்­லது Results எதிர்­பார்த்­துள்­ள­வர்­களும் விண்­ணப்­பிக்­கலாம். மாத சம்­பளம் 40,000/= வரை மேல­திக விப­ரங்­க­ளுக்கும் விண்­ணப்பப் படி­வத்­திற்கும் தயவு செய்து  உங்கள் பெயர், முக­வரி, தொலை­பேசி இலக்கம் என்­ப­ன­வற்றை 009476 7024022 என்ற தொலை­பேசி இலக்­கத்­திற்கு SMS செய்­யவும். அனு­ப­வ­மற்­ற­வர்கள் பயி­லு­னர்­க­ளாக சேர்த்துக் கொள்­ளப்­ப­டுவர்.