Others

Vacancy

பில்லிங் கிளார்க், சேல்ஸ் மேன், சேல்ஸ் கேர்ள்ஸ் தேவை. கொழும்­பி­லுள்ள முன்­னணி புடைவை மொத்த மற்றும் சில்­லறை வியா­பார நிலை­யத்­திற்கு 55 வய­திற்கு கீழ் சம்­பளம் சேல்ஸ் கேர்ள்ஸ் 25,000/= இற்கு மேல். சேல்ஸ் போய் 30,000/= இற்கு மேல் ஞாயிறு, போயா நாட்கள் விடு­முறை. கம்­பி­யூட்டர் அறிவு மேல­திக தகை­மை­யாகும். மலை­ய­கத்­தவர் பெரிதும் விரும்­பப்­ப­டுவர். ஆண்­க­ளுக்கு தங்­கு­மிட வச­தி­யுண்டு. சகல விப­ரங்கள், சான்­றிதழ் மூலப் பிர­தி­க­ளுடன் நேர்­முகப் பரீட்­சைக்கு வரவும். பகல் 12.00 – மாலை 6.00 மணி­வரை இல.41, 2 ஆம் குறுக்குத் தெரு, கொழும்பு – 11.