Others

Vacancy

வவு­னியா  நகரில் அமைந்­துள்ள  ஹோட்டல்  ஓவி­யா­விற்கு  இலங்கை,  இந்­திய, சைனீஸ்  உணவு வகைகள் மற்றும் கொத்து ரொட்டி  வகைகள்  தயா­ரிக்­கக்­கூ­டிய  திற­மை­யுள்ள   குறைந்­தது  5 வருட முன்­அ­னு­ப­வ­முள்ள  சமை­ய­லாளி  உடன் தேவை.  தொடர்­பு­கொள்ள  வேண்­டிய முக­வரி இல.47, மில்­வீதி, வவு­னியா. தொ.இல. 009424 2227959/69, 009477 3660828.