Others

Vacancy

விற்­ப­னை­யாளர்/சந்­தைப்­ப­டுத்­து­னர்கள் (ஆண்கள்) தேவை. வீட்­டுப்­பா­வனைப் பொருட்கள் இறக்­கு­மதி செய்து விநி­யோ­கிக்கும் கம்­ப­னிக்கு கொழும்பு முதல் மாத்­தறை வரை­யான பிர­தே­சங்­களில் விற்­பனை நட­வ­டிக்­கை­களை மேற்­கொள்ள விற்­ப­னை­யா­ளர்கள் தேவை. கவர்ச்­சி­க­ர­மான சம்­பளம் மற்றும் கமிஷன் வழங்­கப்­படும். உங்கள் சுய­வி­ப­ரக்­கோ­வை­களை abubaqr@hotmail.com எனும் முக­வ­ரிக்கு அனுப்­பவும். அல்­லது இல, 77, டாம் வீதி, கொழும்பு–12, எனும் முக­வ­ரிக்கு சுய­வி­ப­ரக்­கோவை யுடன் நேரில் வரவும். 009477 6386738.