Others

Vacancy

Receptionist வர­வேற்­பாளர், தொலை­பேசி இயக்­குநர் ஆண்/ பெண் தேவை. சிறந்த தொடர்­பாடல் திற­மை­மிக்க ஆங்­கில அறி­வு­டைய 30 வய­துக்கு உட்­பட்­ட­வர்கள் தேவை. க.பொ.த. உ/த சித்­தி­ய­டைந்த, கணினி அறி­வு­டை­ய­வர்கள் சிறந்த வெளி­யீ­டு­களைத் தரக்­கூ­டி­ய­வர்கள் விண்­ணப்­பிக்­கவும். கே.ஜி.இன்­வெஸ்ட்மன்ட் லிமிட்டெட், 545, ஸ்ரீ சங்­க­ராஜ மாவத்தை, கொழும்பு – 10. realcommestate@gmail.com SMS: 009477 8535767.