இலங்கையில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற நிறுவனங்களுக்கு Ticketing வேலை செய்வதற்கும், கோல் சென்டர் செய்வதற்கும் பயிற்சியுள்ள / பயிற்சியற்ற ஆண், பெண் தேவை. வயது 18—45 வரை. தகைமை O/L, A/L சம்பளம் OT யுடன் 35,000/-=. தேவைப்படும் பிரதேசங்கள்: கொழும்பு, யாழ்ப்பாணம், கிளிநொச்சி, வவுனியா, மன்னார், மட்டக்களப்பு, அம்பாறை, அக்கரைப்பற்று, கல்முனை, பதுளை, நுவரெ–லியா, ஹட்டன், தலவாக்கலை, கண்டி, மாத்தளை, மூதூர், புத்தளம், மற்றும் சகல பிரதேசங்களுக்கும். மொழி அவசியமில்லை. நேர்முகப்பரீட்சைக்கு சமுகம் தரவும். 009477 9792032.
Others