Others

Vacancy

நிர்வாக அலுவலகர் தேவை
யாழ்ப்பாணம் வணிகர் கழகத்திற்கு தமிழ்,ஆங்கிலம் மொழி தேர்ச்சி உள்ள சிங்களம் பேசத்தெரிந்த நிர்வாக அலுவலகர் தேவை.அரச தனியார் துறைகளில் கடமை புரிந்து ஓய்வு பெற்றவர்களும் விண்ணப்பிக்கலாம்.
பொருத்தமானவர்கள் தங்கள் சுய விபர கோவையை யாழ் வணிகர் கழகம் இல.165 மானிப்பாய் வீதி யாழ்ப்பாணம் என்னும் முகவரிக்கு அனுப்பவும்.விண்ணப்பங்கள் யாவும் 17.12.2018 திகதிக்கு முன்னர் அனுப்பி வைக்கவும்.
யாழ்ப்பாணம் வணிகர் கழகம்,
இல.165 மானிப்பாய் வீதி,
யாழ்ப்பாணம்.