Others

Vacancy

யாழ்ப்பாணம் அரசடி வீதியில் அமைந்துள்ள சூப்பர் மார்க்கெட்டில் வேலை செய்வதற்கு ஆண்,பெண் இருபாலரும் உடன் தேவை.சுயவிபரக்கோவையுடன் பிற்பகல் 3 மணிக்கும் 6 மணிக்கும் இடையில் கீழ் உள்ள முகவரிக்கு நேரில் வரவும்.மும்மொழி தெரிந்தவர்களுக்கு முன்னுரிமை.
அண்மையில் இருப்பவர்கள் விரும்பத்தக்கது.
AD தர அனுமதிப்பத்திரம் உடைய சாரதி தேவை.
வீட்டு தோட்ட வேலை செய்வதற்கு ஆண்,பெண் இருபாலரும் தேவை.
Sanjeys A-Z Mart
No-100 அரசடி வீதி யாழ்ப்பாணம் .
(யாழ் இந்து மகளிர் கல்லுரிக்கு அருகில்)