Others

Vacancy

முன்­னணி கஸ்டம்ஸ் ஹவுஸ் முகவர் நிலையம் கொழும்பு – 02. பின்­வரும் வேலை வாய்ப்­புகள் உண்டு. ஒப்­ப­ரேசன்ஸ் எக்­ச­கி­யுட்டிவ்/மெனேஜர் – பெண், வோர்க் எக்­ச­கி­யுட்டிவ் /மெனேஜர் – ஆண், கஸ்டம்ஸ் எசிக்­குடா சிஸ்டம் ஒப்­ப­ரேட்டர்ஸ் – பெண் (அனு­பவம் 03 வரு­டங்கள், வய­தெல்லை 20 இருந்து 45) எக்­கவுண்ட்ஸ் எக்­ச­கி­யுட்டிவ்  – பெண் (அனு­பவம் 05 வரு­டங்கள் வய­தெல்லை 24 இருந்து 40) அலு­வ­லக உத­வி­யாளர் – ஆண் (வய­தெல்லை 20 இருந்து 35) தயவு செய்து உங்கள் சுய­வி­பரக் கோவையை murali@monamilines.com மின்­னஞ்சல் முக­வ­ரிக்கு அனுப்­பவும் அல்­லது வார நாட்­களில் 9.30am – 2.30pm வரை நேர்­முகப் பரீட்­சைக்கு சமூ­க­ம­ளிக்­கவும். தொடர்­பு­க­ளுக்கு & உறு­திப்­ப­டுத்­த­லுக்கு: 009477 3429747.