Sales/ Marketing

Sales Representative

VISHNU INTERNATIONAL TRADING யாழ்ப்பாணம், வவுனியாவிற்கான விற்பனைப் பிரதிநிதிகள் உடன் தேவை.
இரண்டு வருட அனுபவமுள்ள மோட்டார் சைக்கிள் வைத்திருக்கும் யாழ்ப்பாணம் மற்றும் வவுனியாவில் கால்நடை வளர்ப்புக்கான தீவனங்கள் விற்பனை செய்வதற்கு விற்பனை பிரதிநிதிகள் தேவை.
யாழ்ப்பாணம் -1,வவுனியா, மன்னார்,மதவாச்சி -1,வவுனியாவிற்கு சிங்களம், தமிழ் தெரிந்தவர்கள் கட்டாயம் தேவை. உங்களது சுயவிவரங்களை அனுப்பி வைக்கவேண்டிய இணையமுகவரி
vishnu international trading 2007@gmail.com
10.04.2018 ற்கு முன்னர் அனுப்பி வைக்கவும்.
மேலதிக தொடர்புக்கு :- 0778707514