யாழ்ப்பாணம் மானிப்பாயில் 3 ½ பரப்பளவில் புதிதாக கட்டப்பட்ட நவீன, அழகிய பூந்தோட்ட வசதிகளுடன் கூடிய வீடு விற்பனைக்குண்டு. 2000 சதுர அடி. 4 அறைகள், 2 குளியலறைகள், 3 Toilets, தண்ணீர்த்தாங்கி (Water Tank), முழுமையாக டைல்ஸ் பதிக்கப்பட்டது. சமையலறை Pantry Cupboard, 3 A/C வசதிகளைக் கொண்டது. விலை 20 மில்லியன். பேசித் தீர்மானிக்கலாம். தொடர்புகளுக்கு: கொழும்பு பிரதீப்: 075 7367623, யாழ்ப்பாணம் ரமணா: 076 2225306.
House For Sale
வீடு விற்பனை
[mappress]
Enquiries / Listing Details : +94 21 221 7997