வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிலையத்திற்கு Computer அறிவும், ஆங்கில மொழியில் நன்கு எழுத, பேசத் தெரிந்த பெண்கள் உடனடியாக தேவை. கொழும்பில் வசிப்பவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். வேலைநாட்களில் காலை 10.00AM to 11.00 AM ற்குள் நேரில் வரவும். சாப்பாட்டுடன் சம்பளம் பேசித்தீர்மானிக்கப்படும். Xpress Employment Professionals No. 97–2/1, second floor Mihindu Mawatha,Colombo–12. 009477 4473883.
Others