வவுனியா மாவட்டத்தில் புதிதாக ஆரம்பிக்கப்பட்ட பழங்கள் பதனிடும் நிறுவனத்திற்கு தகைமையுள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. உற்பத்தி உதவியாளர்கள் (Production Assistants), தேவையான தகமைகள்: Food Processing Technology or related Degree from recognized University and with or without experience. கணக்கீட்டு உதவியாளர் (Account Assistant), தேவையான தகைமைகள்: AAT or B.Com with Computer based Accounting knowledge and work experience would be an advantage. வட மாகாணத்தைச் சேர்ந்தவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். தொடர்புகளுக்கு: hr@papaya.lk
Others