அலுவலக வேலையாட்கள் தேவை. கொள்ளுப்பிட்டியில் அமைந்துள்ள பிரசித்த பெற்ற எழுதுக்கருவி விநியோகம் செய்யும் எமது நிறுவனத்திற்கு அலுவலக வேலையாட்கள் தேவை. க.பொ.த சா/தரம் சித்தியடைந்த 26 வயதிற்கு குறைந்த இத்துறையில் அனுபவமுள்ள மற்றும் மோட்டார் சைக்கிள் அனுமதிப்பத்திரமுள்ளவர் (கட்டாயமானது) கவனிக்கப்படுவர். கொழும்பில் வசிக்கும் ஆண் விண்ணப்பதாரிகள் மட்டும் விண்ணப்பப்படிவத்தினை 2343103 எனும் பெக்ஸ் இலக்கத்திற்கு அனுப்பி வைக்கவும். தொடர்பு: 077 3442850 (வார நாட்களில் காலை 8.00 லிருந்து மாலை 5.00 வரை)
Others