இலங்கையில் அமைந்துள்ள பிரசித்திபெற்ற நிறுவனங்களுக்கு Ticketing வேலை செய்வதற்கும் கோல் சென்டர் செய்வதற்கும் பயிற்சியுள்ள/ பயிற்சியற்ற, ஆண், பெண் தேவை. வயது 18–45 வரை. தகைமை O/L, A/L, சம்பளம் OT யுடன் 35,000/=. தேவைப்படும் பிரதேசங்கள்: கொழும்பு, யாழ்ப்பாணம், கிளிநொச்சி, வவுனியா, மன்னார், மட்டக்களப்பு, அம்பாறை, அக்கரைப்பற்று, கல்முனை, பதுளை, நுவரெலியா, ஹட்டன், தலவாக்காலை, கண்டி, மாத்தளை, மூதூர், புத்தளம் மற்றும் சகல பிரதேசங்களுக்கும் மொழி அவசியமில்லை. நேர்முகப்பரீட்சைக்கு சமுகம் தரவும். 009476 2930455.
Others