கீழ் குறிப்பிடப்பட்டுள்ள மணமகனுக்கு பெற்றோர் தகுந்த மணமகளை எதிர்பாக்கின்றனர்.
197-4–04–26 வெள்ளாளர் இனத்தைச் சேர்ந்த லண்டனில் நிரந்தர வசிப்பிடம் கொண்ட கம்பனியில் கணக்காளராகப் பணிபுரியும் இவருக்கு தாய், தந்தை இல்லை. 35 வயதுக்கு கீழ்பட்ட ஓரளவு படிப்புத்திறன் கொண்ட குடும்பப் பொறுப்புகள் அற்ற வெளிநாடு செல்ல விரும்பும் மணப்பெண்ணை விரும்புகிறோம். கணவரை இழந்தவர்களும் விண்ணப்பிக்கலாம். சீதனம் எதிர்பார்க்கப்பட மாட்டாது. தொடர்புகளுக்கு: 009476 2302364/009475 6308991.