கீழ் குறிப்பிடப்பட்டுள்ள மணமகனுக்கு பெற்றோர் தகுந்த மணமகளை எதிர்பாக்கின்றனர்.
யாழ். இந்து வெள்ளாளர் கொழும்பில் வசிப்பவர்கள். எமது மகனுக்கு நல்ல குடும்ப பாங்கான மணமகள் தேவை. சொந்த வியாபாரம், 1979 ஆம் ஆண்டு, சதய நட்சத்திரம், உயரம் 5’5’’, செவ்வாய் குற்றமற்ற குறைந்த பாவம். 009411 2436669, 009411 2431835.