Others

கிரு­லப்­ப­னையில் உள்ள Guest house ற்கு பயிற்­சி­யுள்ள/ அற்ற, ஆண்/ பெண் இருவர் தேவை. வயது 18– 40 வரை. பெண்கள் இரு­வர்­க­ளாக இருக்­கலாம். அல்­லது ஆண்கள் இரு­வர்­க­ளாக இருக்­கலாம். உணவு மற்றும் தங்­கு­மிட வசதி இல­வசம். ஒரு­வ­ரு­டைய சம்­பளம் 30,000/=– 35,000/= வரை வழங்­கப்­படும். EPF, ETF பிடிக்­கப்­படும். ஊழி­யர்­க­ளுக்கு தகுந்த அனைத்து வச­தி­களும் செய்து தரப்­படும். உட­னடி வேலை­வாய்ப்பு. தொடர்­பு­க­ளுக்கு: 009477 4984487, 009476 8001811.