Others

வேலை வாய்ப்பு

Payments recoveries வேலைகளுக்கு 30 வயதுக்கிடைப்பட்ட பெண்ணொருவர் தேவை. சரளமாக சிங்களம் பேசக்கூடியவராயிருத்தல், கணினி அறிவு, குறைந்தது 2 வருட முன்னனுபவம் காணப்படல் சுயவிபரக்கோவைகளை infas@abm.lk என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும் அல்லது தொடர்பு கொள்ளவும் -0094773500659