Receptionist, வரவேற்பாளர்/ தொலைபேசி இயக்குனர் ஆண்/பெண் தேவை. சிறந்த தொடர்பாடல் திறமைமிக்க, ஆங்கில அறிவுடைய, 30 வயதுக்கு உட்பட்டவர்கள் தேவை. க.பொ.த உ/த சித்தியடைந்த, கணினி அறிவுடையவர்கள், சிறந்த வெளியீடுகளைத் தரக்கூடியவர்கள் விண்ணப்பிக்கவும். கே.ஜி.இன்வெஸ்ட்மென்ட் லிமிட்டட், 545, ஸ்ரீசங்கராஜ மாவத்தை, கொழும்பு–10. SMS: 009411 2421668. realcommestate@gmail.com
Others