Others

வேலை வாய்ப்பு

முன்பதிவு கட்டணம் இல்லை (Free Registration) கொழும்பில் நாள், கிழமை, மாதம், சம்பளம் நாள் ஒன்றுக்கு 1350/= – 3500/= வழங்கப்படும். பிஸ்கட் , கேக், யோகட், பால், டீ- சேட், ஜேம் , ஆடை தொழிற்சாலை, குளிர்பானம், நூடில்ஸ், லேபல் பெக்கிங் ஆகிய நிறுவனங்களுக்கு வயது 17- 40 வரை ஆண், பெண் இருபாலாருக்கும் உணவு, தங்குமிடம் உண்டு . கல்வி முன் அனுபவம் அவசியம் இல்லை. வரும் நாளிலே வேலை. மற்றும் (நேரடி கம்பனிகளுக்கும் வேலைக்கு ஆட்கள் தேவை

0094773401863