கொழும்பில் இயங்கிவரும் பிரபல நகை கடை ஒன்றிற்கு விற்பனையாளர்கள் தேவை. வயது 25 முதல் 40 வரையுள்ளவர்கள் விரும்பத்தக்கது. ஆண், பெண் இருபாலாரும் விண்ணப்பிக்கலாம். கணினி அறிவுள்ளர்கள் மற்றும் வாகன ஓட்டுனர்கள் விரும்பத்தக்கது. சம்பளம் மற்றும் ஏனைய விடயங்களுக்கு நேரில் தொடர்புகொள்ளவும். நியு அர்ச்சனா & ஜூவலர்ஸ், 106, செட்டியார் தெரு, கொழும்பு– 11. 009477 9799708.
Others