Others

வேலை வாய்ப்பு

கண்ணிவெடி அகற்றுணர் தேவை

SHARP கண்ணி வெடி அகற்றும் நிறுவனத்திற்கு கண்ணி வெடி அகற்றுணர் தேவை.
நேர்முகத்தேர்வு 2021 ஒக்டோபர் 11,12,13 ஆம் திகதிகளில்
வயது 18-35 குட்பட்ட பெண்களும்
18-40 வயதுக்குட்பட்ட ஆண்களும்

A9 வீதி முல்லியடி பளை
0094763154682