Others

வேலை வாய்ப்பு

நெல்லியடியில் இயங்கும் சைவ உணவகத்திற்கு பின்வரும் பணியாளர்கள் தேவை

1.சமையல் உதவியாளர்
2.உணவு பரிமாறுபவர்

சம்பளம் பேசி தீர்மானிக்கப்படும்
0094773620979