Others

வேலை வாய்ப்பு

விவசாய உற்பத்தி பொருட்கள்,கடல் உணவு பொருட்கள் சந்தைப்படுத்தும் நிலையங்களில் வேலை வாய்ப்பு

மரக்கறி வகைகள்
பழ வகைகள்
மீன்.இறால்,நண்டு வகைகள்
சுத்த படுத்தல்,பொதியிடல்,சந்தை படுத்தல்

பெண்கள் மட்டும் விண்ணப்பிக்கவும்
பெண் தலைமைத்துவ குடும்பங்களுக்கு முன்னுரிமை

தபால் மூலம் அனுப்பப்படும் சுயவிபரக்கோவை மட்டும் ஏற்றுக்கொள்ளப்படும்
முடிவு திகதி – 31.08.2020

வடக்கு கிழக்கு விவசாய அபிவிருத்தியாளர்கள் (வரையறுக்கப்பட்டது)
அல்வாய் கிழக்கு
அல்வாய்