Others

வேலை வாய்ப்பு

வேர்ல்ட் வின் பிளான்டேசன் வரையறுக்கப்பட்ட தனியார் நிறுவனம் வடமாகாணத்திற்கு விரிவு படுத்த உள்ளதால் வடமாகாணத்தை சேர்ந்தவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.

ஆண்/பெண் இருபாலரும் விண்ணப்பிக்கலாம்
முழு நேரம் மற்றும் பகுதி நேரம்
வயது கவனிக்கப்படமாட்டாது

திரு.க. இராஜேந்திரம்
பணிப்பாளர்
15/10 நீர் நிலைய வீதி
பண்டாரவளை

0094721209822 / 0094766554432 /
rajeesrathy @gmail.com