Others

வேலை வாய்ப்பு

கொழும்பு –12 இல் அமைந்­துள்ள கம்­பனி ஒன்­றுக்கு Store இல் பணி­பு­ரி­யவும், Delivery செய்­யவும் உத­வி­யாட்கள் தேவை. (Helper) நாள் சம்­பளம் 1400/= – 1600/=. (வெளியூர் ஆட்கள்) அடை­யாள அட்டை, கிரா­ம­சே­வகர் சான்­றிதழ், காவல்­துறை சான்­றிதழ் உட்­பட திங்கள் முதல் சனி வரை. காலை 10.00 மணி முதல் மாலை 3.00 மணி­வரை. நேர்­முகப் பரீட்­சைக்கு சமு­க­ம­ளிக்­கவும். No. 206, பழைய சோன­கத்­தெரு, கொழும்பு–12. 009477 7557410.