Others

வேலை வாய்ப்பு

மாகொல, கிரி­பத்­கொ­டையில் உள்ள முதியோர் இல்லம் ஒன்­றுக்கு பின்­வரும் வெற்­றி­டங்­க­ளுக்கு வேலை­யாட்கள் உட­ன­டி­யாக இணைத்துக் கொள்­ளப்­ப­டுவர். சமை­யற்­காரர் (ஆண்/ பெண்), எட்­டென்டன்ஸ் (பெண்), தோட்­டக்­கா­ரர்கள் (ஆண்) சம்­பளம் பேசித் தீர்­மா­னிக்­கலாம். உணவு, தங்­கு­மிடம் இல­வ­ச­மாக வழங்­கப்­படும். விண்­ணப்­பிக்க: The Chairman, Lady Fareed Home for Elders, 27, Pamunuwila Road, Kiribathgoda – Makola. அழைக்க: 009471 4111221.