Others

வேலை வாய்ப்பு

ஹொரணை, பிலி­யந்­தலை, ஹோமா­கம ஆகிய இடங்­களில் அமைந்­துள்ள எமது மூன்று கிளை­க­ளுக்கு 18– 30 வய­திற்கு உட்­பட்ட 5 வரு­டத்­திற்கு மேல் அனு­ப­வ­முள்ள பயிற்­சி­பெற்ற திற­மை­யான விற்­பனை ஊழி­யர்கள் மற்றும் பயிற்­சி­யற்ற ஊழி­யர்­க­ளுக்­கான வெற்­றி­டங்கள் உள்­ளன. உயர்­சம்­பளம், உணவுக் கொடுப்­ப­னவு, தங்­கு­மிட வச­திகள் உள்­ளன. தொடர்­பு­க­ளுக்கு: 009477 7778990, 009477 7 916408.