Others

வேலை வாய்ப்பு

முல்லை தீவு பகுதியில் தோட்டமொன்றில் காவலுக்கு ஆள் தேவை.தோட்டங்களில் தனியாக வேலை செய்து பழக்கமுள்ளவர்கள் விரும்பத்தக்கது.சம்பளம் காவலுக்கு மட்டும் 12,000/=.மேலதிக வேலைகளுக்கு வேலைக்கேற்ற சம்பளம் வழங்கப்படும்.குடும்பமாகவும் தங்குவதற்கு வசதி உண்டு.

0094771681697 / 0094771133667