Others

வேலை வாய்ப்பு

எமது வைத்தியசாலையில் பின்வரும் பதவிகளுக்கு விண்ணப்பங்கள் கோரப்படுகின்றது.

1. தாதிய உத்தியோகத்தர்
2. தாதி பயிற்சியாளர்
3. முதியோர் பராமரிப்பாளர்
4. ஆய்வுகூட தொழிநுட்பவியலாளர்
5. ஆய்வுகூட தொழிநுட்பவியலாளர் உதவியாளர் (பயிலுனர்)

ஆர்வமுள்ளவர்கள் சான்றிதழ்களுடன் 26.04.2020 9.00 மணிக்கு வைத்தியசாலைக்கு சமூகம் தரவும்.

கூட்டுறவு வைத்தியசாலை சங்கம் மூளாய்
0094212250441,0094779614811
E – mail – Moolali@yahoo.com