Sales/ Marketing

வேலை வாய்ப்பு

ஸ்ரான்லி வீதி யாழ்ப்பாணத்தில் புதிதாக அமைய இருக்கும் கட்டிடப் பொருள் விற்பனை நிறுவனத்துடன் இணைந்து பணியாற்ற பின்வரும் உத்தியோகத்தர்களுக்கான விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.

விற்பனை முகாமையாளர் 

⇲ஆங்கில அறிவுடன் சிங்களம் மேலதிக தகமையாக கருதப்படும்.

⇲30 வயதுக்கு மேற்பட்டோர்.

⇲கட்டிட பொருள் தொடர்பில் அறிவிருத்தல் வேண்டும் 

விற்பனை பிரதிநிதி 

⇲கட்டிட பொருள் சந்தை படுத்தல் 

⇲A/L சித்தி 

⇲சாரதி அனுமதி பத்திரம் 

விற்பனை உதவியாளர் 

தகுதியானவர்கள் 7 நாள்களுக்குள் விண்ணப்பிக்கவும்.

E-mail-vacancynsc@gmail.com

Fax-021 221 3663

இல.09,நந்தாவில் ஒழுங்கை தாவடி,யாழ்பாணம்