Others

வேலை வாய்ப்பு

குருக்கள் தேவை

நெடுந்தீவு மேற்கு கரமத்தை கந்தசுவாமியார் ஆலயத்துக்கு சகல கிரியைகளும் தெரிந்த குருக்கள் தேவை.
வேத,ஆகம அறிவு நிறைந்தவராகவும் நித்திய நைமித்திய பூஜைகளையும் ஊர் பூரோகிதங்களையும் செய்ய கூடியவராகவும் மனைவி பிள்ளைகளுடன் பணியாற்ற கூடியவராகவும் இருத்தல் வேண்டும்.

ஆலயத்தினால் வீடும் வாகனமும் தகுந்த சம்பளமும் வழங்கப்படும்.

0016476187755 /0094770638738