Others

வேலை வாய்ப்பு

உடனடி வேலை வாய்ப்பு

எமது நிறுவனத்திற்கு நீர் சுத்திகரிப்பு இயந்திரம் தொடர்பான விடயங்களை வாடிக்கையாளருடன் அணுக கூடிய Marketing Officers தேவை

இது தொடர்பான அனுபவம் இல்லாதவர்களும் விண்பிக்கலாம்.(Male / Female )

07.03.2020 காலை 9.00 மணிக்கு நேரில் சமூகமளிக்கவும்.

0094770573684 /0094766665267