Others

வேலை வாய்ப்பு

வாழ்க்கையிலும் பொருளாதாரத்திலும் உங்களின் உயர்த்தி கொள்ள சர்வதேச நிறுவனம் ஒன்றில் இணைந்து கொள்ள நல்லதொரு தருணம்.
O /L கணிதம் உட்பட 6 பாட சித்தி
A /L பூர்த்தியடைந்தவர்கள்
ஒருவருட வேலை அனுபவம்

சர்வதேச நிறுவனத்தில் பணிபுரியும் வாய்ப்பு
எல்லையற்ற வருமானம்
ஐரோப்பிய நாடுகளுக்கான வெளிநாட்டு பயணங்கள்
வாகன ,வீட்டு ,மேற்படிப்புக்காக கடன் வசதி

உங்களுடைய சுயவிபர கோவையை 12.03.2020 இற்கு முன்னர் கீழ்வரும் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

விளம்பர இல -JF /1019,
C /O உதயன்
361,கஸ்தூரியார் வீதி,
யாழ்ப்பாணம்