Others

வேலை வாய்ப்பு

நிர்வாக உத்தியோகத்தர் தேவை

மானிப்பாயில் புதிதாக ஆரம்பிக்கப்படவுள்ள உயர் கல்வி நிறுவனத்தில் அலுவலக மற்றும் நிர்வாகபணிகளை மேற்கொள்வதற்கு பொருத்தமான உத்தியோகத்தர் தேவை.20 தொடக்கம் 30 வயதுக்குட்பட்ட அனுபவமுள்ளவர்கள் மின்னஞ்சல் மூலம் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்ப முடிவு திகதி -05.03.2020
e -mail – 2018jkc @gmail .com
0094718691691