Others

வேலை வாய்ப்பு

விற்பனை பிரதிநிதி தேவை

நுகர்ச்சி பொருளை விற்பனையில் முன்னணியில் திகழும் பிரபல கம்பெனி ஒன்றின் பொருள்களை யாழ்ப்பாணம் ,கிளிநொச்சி,முல்லைதீவு பகுதிகளில் விற்பனை செய்வதற்கு விற்பனை பிரதிநிதி தேவை.விரும்புபவர்கள் எதிர்வரும் 10/03.2020 ஆம் திகதிக்கு முன்பாக சுயவிபர கோவையுடன் விண்ணப்பிக்கவும்.

விளம்பர இல .1018
C /O உதயன் பணிமனை
361,கஸ்தூரியார் வீதி
யாழ்ப்பாணம்