Others

வேலை வாய்ப்பு

பராமரிப்பாளர் தேவை

சாவகச்சேரி சங்கத்தானை பகுதியில் வீட்டு வேலை செய்வதற்கும் இரு பிள்ளைகளை பராமரிப்பதற்கும் 40 வயதுக்கு மேற்பட்ட பெண் ஒருவர் தேவை.சம்பளம் பேசி தீர்மானிக்கப்படும்.

0094777885175 /0094779084950