Others

வேலை வாய்ப்பு

பராமரிப்பாளர் தேவை

யாழ் நகரில் புதிதாக ஆரம்பிக்கப்படவிருக்கும் ஆரம்பிக்கப்படவிருக்கும் கல்லுரியில் துப்பரவாக்கல் ,பூந்தோட்ட பராமரிப்பு,அலுவலக பராமரிப்பு போன்ற வேலைகளை முழுநேரமாக செய்யக்கூடிய அனுபவமுள்ளவர் தேவை.

சம்பளம் -25,000/=.

0094768226243