Others

வேலைவாய்ப்பு

நிர்வாக உத்தியோகத்தர் தேவை

யாழ் நகரில் புதிதாக ஆரம்பிக்கப்படவிருக்கும் ஆரம்பிக்கப்படவிருக்கும் சர்வதேச தரத்திலான கற்கை நெறிகளை வழங்கும் கல்லுரிக்கு அனைத்து பொறுப்புகளையும் ஒழுங்கமைக்க கூடிய முழுநேர நிர்வாக உத்தியோகத்தர் தகைமைக்கு விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.

சம்பளம் -30,000/=.

0094768226243