Others

வேலை வாய்ப்பு

யாழ் நகரில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றுக்கு பின்வரும் பதவிகளுக்கு தகுதி வாய்ந்த வேலையாட்கள் தேவை.

விற்பனை பிரதிநிதி
விற்பனை உதவியாளர்
இலத்திரனியல் பொருள் திருத்துணர்

அனுபவம் உள்ளவர்கள் விரும்பத்தக்கது

0094761379330