Others

வேலை வாய்ப்பு

பெண் மேற்பார்வையாளர் தேவை

வட்டுக்கோட்டையில் இயங்கும் சிறுவர் அபிவிருத்தி நிலையத்திற்கு முழுநேரமும் பணியாற்ற கூடிய பெண் மேற்பார்வையாளர் தேவை

வயது -25 முதல் 55
க .பொ .த உயர்தரம்
கணனி முன்னனுபவம் விரும்பத்தக்கது

பணிப்பாளர்
வள்ளுவர் சிறுவர் அபிவிருத்தி நிலையம்
வட்டுக்கோட்டை
0094775259513