Others

வேலை வாய்ப்பு

பிரபல நிதி நிறுவனம் ஒன்றில் கீழ்வரும் பதவிகளுக்கான நேர்முகத்தேர்வு நடைபெறவுள்ளது

#க.பொ.த சாதாரணதரம் அல்லது உயர்தரம் சித்தி
#சாரதி அனுமதி பத்திரம்
#சிறந்த தொடர்பாடல் தன்மை
#30 வயதுக்கு உட்பட்டவர்கள்

பதவி நிலைகள்

1.Junior Executives-Micro Finance (05 persons)
2.Executives -Micro Finance (03 persons)
3..Executives -Credit (02 persons)
4.Customer Relation Officer -Branch (02 persons)
5.Cashier -Branch (01 persons)

அடிப்படை சம்பள அளவுத்திட்டம் -25.000-50.000
மாதாந்த பிரயாண படி -10.000-15.000
மாதாந்த ஊக்குவிப்பு கொடுப்பனவு -10.000-20.000

நேர்முகத்தேர்வு –
இல 400/3 முதலாம் மாடி
மணிக்கூட்டு கோபுர வீதி
யாழ்ப்பாணம்
காலை 10 am -12 pm
மாலை 3 pm -5 pm

தொடர்புகளுக்கு -0094777247267