Others

வேலை வாய்ப்பு

இந்து பௌத்த கலாசார பேரவையின் தலைமை காரியாலயத்தில் முகாமைத்துவ உதவியாளர்களுக்கு விண்ணப்பம் கோரல்
கல்வி தகமை -A /L
20-40 வயத்துக்குட்பட்டவர்கள்
தமிழிலும் ஆங்கிலத்திலும் கணனியில் பணியாற்றிய 3 வருட அனுபவம்
ஆண்கள் பெண்கள் இருபாலரும் விண்ணப்பிக்கலாம்
மாசி மாதம் 29 ஆம் திகதிக்கு முன்னர் கீழ்காணும் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்

இந்து பௌத்த கலாசார பேரவை
தலைமை காரியாலயம்
சங்கானை வீதி
அச்சுவேலி

0094772711181 /0