Others

வேலை வாய்ப்பு

கணக்காளர் தேவை

A M T டிரான்ஸ் போர்ட் நிறுவனத்திற்கு யாழ்ப்பாண கிளை அலுவலகத்திற்கு கணக்காளர் (ஆண் /பெண்) தேவை
தகுதியுடையவர்கள் 25.02 .2020 இற்கு முன்னர் சுயவிபரக்கோவையை கீழ்காணும் முகவரிக்கு அனுப்பிவைக்கவும்

A M T டிரான்ஸ் போர்ட் நிறுவனம்
230.232 ஆட்டுபட்டி தெரு
கொழும்பு -13