Others

வேலை வாய்ப்பு

நோயாளர் பராமரிப்பாளர் தேவை
பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் நோயாளரை பராமரிப்பதற்கு பராமரிப்பாளர் தேவை

விண்ணப்ப படிவங்களை 7.02.2020 -27.02.2020 வரை சனி ஞாயிறு போய தினங்கள் தவிர்ந்த நாட்களில் 25/=செலுத்தி பெற்றுக்கொள்ளலாம்.

பூரணபடுத்திய விண்ணப்ப படிவங்களை 29.02. 2020 பாகல் 2 மணிக்கு முன்னர் கையளிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

நோயாளர் நலன்புரி சங்கம்

பருத்தித்துறை ஆதார வைத்தியசாலை