Others

வேலை வாய்ப்பு

முல்லைதீவு பகுதியில் தோட்டமொன்றில் காவலுக்கு ஆள் தேவை.தோட்டத்தில் தனியாக வேலை செய்து பழக்கம் உள்ளவர்கள் விரும்பத்தக்கது.சம்பளம் காவலுக்கு மட்டும் 12000/=.மேலதிக வேலைகளுக்கு வேலைகேற்ப சம்பளம் வழங்கப்படும்.குடும்பமாக தங்குவதற்கு வசதி உண்டு.

0094771681697 /0094771133667