Others

வேலை வாய்ப்பு

அலுவலக உதவியாளருக்கான பதவி வெற்றிடம்

ஹலோ டிரஸ்ட் ஆனது பிரித்தானியாவை தளமாக கொண்ட உலக ரீதியில் 25 நாடுகளில் இயங்கிக்கொண்டிருக்கிறது.இலங்கையில் 2002 ஆம் ஆண்டு தொடக்கம் மிதிவெடிகள் மற்றும் வெடிக்கத்தக்க பொருட்களை அகற்றிக்கொண்டிருக்கிறது.

ஹலோ டிரஸ்ட்ரின் அலுவலக உதவியாளருக்கான விண்ணப்பங்கள் கோரப்படுகின்றது.

ஆர்வம் உள்ளவர்கள் உங்களுடைய சுயவிபர கோவை மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய விபரங்களை கீழ் உள்ள முகவரிக்கு எதிர்வரும் 19 ஆம் திகதிக்கு முன்னர் சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

ஹலோ டிரஸ்ட்
450 திருநகர் மேற்கு கிளிநொச்சி
0094212285466
vanni@halosrilanka.org,mail@halosrilanka.org