Others

வேலை வாய்ப்பு

கணக்காளர் தேவை

திருநெல்வேலி பிரதேசத்தில் உள்ள நிறுவனம் ஒன்றுக்கு

கணக்காளர் தேவை

ஆங்கில அறிவு மற்றும் கணனி அறிவு உடையவராக இருத்தல் வேண்டும்
வயது -18-30
பெண்கள் மட்டும் விண்ணப்பிக்கவும்.

10.02.2020 இற்கு முன்னர் பின்வரும் மின்னஞ்சல் முகவரிக்கு விண்ணப்பிக்கவும்

jobdocumentsbsa@yahoo.com